பேசுங்க WhatsApp
Stylized illustration of a Namma Bhoomi VLE demonstrating a soil test to farmers in the field
VLE ஆகுங்க.
ஊரிலிருந்தே சம்பாதிக்கலாம்.
Become a VLE.
Earn from your village.
உங்கள் ஊரிலிருந்தே மாதம் Earn up to ₹20,000+ வரை சம்பாதிக்கலாம். per month from your own hometown.
ஒரு பகுதி — ஒரே ஒரு VLE One VLE per taluk
₹25,000 மட்டும் — ஒரே ஒரு முறை! A One-Time Investment of Just ₹25,000!
2 நிமிட மண் பரிசோதனை 2-min soil test

வருமானம் வரும் வழிகள்

Revenue Streams

ஒரே வேலை. பல வருமான வாய்ப்புகள்.

One business. Multiple ways to earn.

VLE-ஆ நீங்க செய்யும் ஒவ்வொரு சேவையிலும் வருமானம் கிடைக்கும்.

Every activity you do as a VLE puts money in your pocket.

🔬

மண் பரிசோதனை

Soil testing

₹300–500 / பரிசோதனை

₹300–500 / test

🌱

பயிர் ஆலோசனை

Crop advisory

ஒவ்வொரு ஆலோசனைக்கும் வருமானம்

Per consultation

🧪

விற்பனை கமிஷன்

Sales Commission

உரம், விதை, இயந்திரம் மற்றும் பல

Inputs, machinery, services and more

🤝

விவசாயி referrals

Farmer referrals

மீண்டும் மீண்டும் வரும் வருமானம்

Repeat business

சிறிய தொடக்கம். மாத வருமானமாக வளருங்கள்.

Start Small. Grow Into Monthly Income.

₹25,000 starter plan. 125 free soil tests உடன்.

₹25,000 starter plan. 125 free soil tests included.

ஒரு முறை invest பண்ணி, முதல் 125 soil tests-லேயே வருமானம் தொடங்குங்க. அதற்கு பிறகு paid tests, farmer leads, input commissions மூலம் மாதா மாதம் வருமானத்தை வளர்த்துக்கலாம்.

Invest once and start earning with your first 125 soil tests. Then grow month-on-month income through paid tests, farmer leads, and input commissions.

முதலீடு எப்போது திரும்பும்? When does your investment pay back?

2-வது மாதத்திலேயே ₹25,000 திரும்ப வர ஆரம்பிக்கும்

By month 2, your ₹25,000 starts coming back

மாதம் 1 Month 1 ₹20K
மாதம் 2 Month 2 ₹28K
மாதம் 3 Month 3 ₹36K
மாதம் 4 Month 4 ₹42K
மாதம் 5 Month 5 ₹50K+

* இது ஒரு எடுத்துக்காட்டு வளர்ச்சி பாதை மட்டுமே. உண்மையான வருமானம் உங்கள் முயற்சி மற்றும் farmer base-ஐ பொறுத்தது. நம்ம பூமி குறைந்தபட்ச வருமானத்தை guarantee செய்யவில்லை.

* Illustrative growth path only. Actual income depends on effort and local farmer base. Namma Bhoomi does not guarantee minimum income.

உங்கள் வேலை

Your role as a VLE

மண் பரிசோதனை மட்டும் இல்லை — முழு வருமான வாய்ப்பு

More than soil testing — the full journey

1

வயலில் மண் பரிசோதனை

Test the soil

விவசாயியின் வயலில் மண் மாதிரி எடுத்து, 2 நிமிடத்தில் device-ல் test பண்ணுங்க.

Collect a soil sample at the farm and test it on-site in 2 minutes.

2

App மூலம் பயிர் check

Scan for crop issues

App-ல் பயிர் படத்தை upload செய்து, நோய் அல்லது பூச்சி பிரச்சனையை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம்.

Use the app to photograph the crop and spot disease or pest problems early.

3

சரியான input பரிந்துரை

Recommend the right input

மண் மற்றும் பயிர் report அடிப்படையில் சரியான உரம், விதை, மருந்து, இயந்திரம் அல்லது சேவையை பரிந்துரைக்கலாம்.

Based on the soil and crop results, suggest the right input, treatment, machinery, or service.

4

விற்பனை & கமிஷன்

Earn on every sale

நீங்க பரிந்துரைத்ததை விவசாயி வாங்கும்போது, அதற்கான commission உங்களுக்கு கிடைக்கும்.

When the farmer buys what you recommended, you earn a commission on it.

Slots குறைவாக உள்ளது

Limited slots remaining

உங்க ஊரில் வருமானம், மதிப்பு, impact உருவாக்க தயாரா?

Ready to Build Income, Influence and Impact in Your Community?

நம்ம பூமி Village Level Entrepreneur ஆக உங்கள் பயணத்தை தொடங்குங்க — விவரங்களை கீழே கொடுங்க, 24 மணி நேரத்துக்குள் எங்கள் team தொடர்பு கொள்வாங்க.

Start your journey as a Namma Bhoomi Village Level Entrepreneur — fill in your details below and our team calls within 24 hours.

உங்க விவரங்கள் safe-ஆ இருக்கும். Spam இல்லை.

Your details stay private. No spam, ever.

உங்கள் விவரங்கள் கிடைத்துவிட்டது!

Application received!

நம்ம பூமி team 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொள்வாங்க. உடனே பேச:

Our team calls within 24 hours. Want to connect right now?

நேரடி பதில்கள்

Straight answers

முக்கியமான கேள்விகளுக்கு நேரடி பதில்

Honest answers to the hardest questions

இல்லை. இது மண் பரிசோதனை அடிப்படையிலான service business. நீங்க விவசாயிகளுக்கு நேரடி சேவை செய்கிறீர்கள் — ஒவ்வொரு test-க்கும் வருமானம். யாரையும் சேர்க்க வேண்டியதில்லை.
No. This is a direct service business — you earn per test and per input referral. No recruitment, no downlines, no pyramid structure of any kind.
ஆரம்பத்தில் நீங்க farmers-ஐ அணுக வேண்டும் — ஆனால் நம்ம பூமிக்கு வரும் enquiries உங்கள் தாலூகாவிற்கு route செய்யப்படும். District salesperson, FPOs மற்றும் panchayat connections மூலம் உதவுவார்.
You'll need to approach farmers to start — but Namma Bhoomi routes inbound enquiries to your taluk. Your district salesperson helps connect you with FPOs and panchayats.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரே ஒரு VLE தான். Demand அதிகமானால் கூட, புதிய VLE-க்கு தனி sub-territory கொடுக்கப்படும். உங்கள் பகுதி பாதுகாப்பாக இருக்கும்.
One VLE per taluk. If demand grows, any new VLE gets a clearly defined sub-territory — your area stays protected.
தேவையில்லை. முழு training நாங்கள் கொடுக்கிறோம். உங்கள் ஊரையும் மக்களையும் தெரிந்திருந்தால் — நீங்க ஏற்கனவே பாதி ready.
None required. Full training is provided. If you know your village and the people in it, you're already halfway there.
Soil testing device access, 125 free soil tests, training, support, app access, farmer leads, மற்றும் exclusive territory கிடைக்கும். முதல் 125 tests மூலம் farmers-ஐ சந்தித்து நம்பிக்கை உருவாக்கலாம்; அதன்பிறகு தேவைக்கேற்ப tests recharge செய்து, ஒவ்வொரு soil report-இலிருந்தும் input sales வாய்ப்பை உருவாக்கலாம்.
You receive soil testing device access, 125 free soil tests, training, support, app access, farmer leads, and an exclusive territory. Those first tests help you meet farmers and build trust; after that, you can recharge tests as needed and turn each soil report into input sales opportunities.